Sunday, April 26, 2020

பள்ளியில் முதல் நாள் - Part 1

நம்ம குழந்தைங்க வாழ்க்கைல ஒரு பெரிய மைல் கல்,

"பள்ளியின் முதல் நாள் "

இப்போ நான் சொல்ல போற இந்த கதை ஒன்னும் புதுசு இல்ல, பல பேர் அவங்க குழந்தைய முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிய அனுபவத்தோடு ஒரு 'sample ' தான் இது .


அப்பா :  ( husky  voice  ல ) கிளம்பவா ... ரெடியா ???

ஆதவ்  'அம்மா'  bed  ரூம்க்குள்ள  எட்டி பார்த்து,  அவன் seriousa  விளையாடிட்டு இருக்கான்னு confirm  பண்ணிட்டு ..  கையால ரெடி கிளம்புங்கன்னு 'signal' கொடுத்தா ..

நான் வேகமா என் lunch  bag  எடுத்துட்டு வெளிய ஓடி வந்து...  என் பைக் start  பண்ணாம , அப்டியே பொறுமையா compound  வெளிய வரைக்கும் தள்ளிட்டு போய் start பண்றேன் ..... தூரத்துல என் பையன் அழுற சத்தம் ...

ச்ச னு சலிச்சிக்கிட்டு திரும்பி பாக்காம 'office' கிளம்பிட்டேன் ...

அவனுக்கு தெரியாம ஆபீஸ் கிளம்பறதுக்கு தான் இந்த கூத்து ..


இது தினசரி நடக்குற வாடிக்கை தான் .. ஒவ்வொரு நாளும்  ஏதாச்சும் plan  பண்ணி அவனுக்கு தெரியாம office  கிளம்பறதுக்குள்ள..போராட்டமா இருக்கும் ..

தெரியாம அவன் பார்த்துட்டேன் அவ்ளோ தான் .. அழுது புலம்பி பாசத்தை அப்போ தான் ரொம்ப  காட்டுவான் .. கால புடிச்சிட்டு தொங்குவான் , இல்ல கீழ உருண்டு புரண்டு அழுவான் ...
அப்புறம் அவன சமாதான படுத்தி , பைக்  ல ஒரு rounds  கூட்டிட்டு போய் .. அப்பா ஆபீஸ்க்கு  போறதே உனக்காக toys வாங்க தாண்டா னு ஏதேதோ கதை எல்லாம் சொல்லி சமாளிக்கிறதுக்குள்ள ...  ஒரு 30 mins  ஆகிடும் ...

இது காலைல கிளம்பும் போது , அப்புறம் return  வீட்டுக்கு வந்தா , அவன் பண்ற சேட்டை எல்லாம் லிஸ்ட் போடுவா ..  அவன வெச்சு சமாளிக்க முடியல ..


அம்மா :  full  day  இவன வெச்சு சமாளிக்கவே முடியல .. இவன் பின்னாடியே ஓடிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க ..

அப்பா :  ஏண்டி இவன் friends  ல இல்ல பக்கத்து வீட்ல

அம்மா :  அதுங்களையும் சேர்த்து ல சமாளிக்க வேண்டி இருக்கு .. சும்மா சும்மா சண்டை போட்டுக்குறாங்க ..  அப்புறம் அதுங்களா 'playschool' வேற போயிடுதுங்க ...


இவனையும் 'playschool ' அனுப்பிச்சிடுவோம் .. அதான் '3' வயசு ஆக போகுதுல்ல ..
பக்கத்து வீட்டு பொண்ணு , மேல் வீட்டு பொண்ணு எல்லாம் போறாங்க .. இவன் மட்டும் தான் தனியா இங்க அலப்பறை பண்ணிட்டு இருக்கான் ..

எனக்கும் face  bright  ஆகிடுச்சு .. super .. அவன playschool 'next week' போடுறோம் ..  நீயும் ஒரு 2 hrs  நிம்மதியா இருக்கலாம் .. நானும் அவன ஸ்கூல்க்கு அனுப்பிச்சிட்டு , நிம்மதியா ஆபீஸ் போவேன் ..

'playschool' போனா , அவனுக்கும் நிறைய பசங்களோட பழகுவான் .. சண்டை போடா மாட்டான் .. விளையாடறதுக்கு ஏதாச்சும் சொல்லி தருவாங்க .. அவனும் ஜாலியா இருப்பான் .. best ..


அப்புறம் தேடி கண்டு புடிச்சு.. ' marg' அப்டீன்னு ஒரு 'playschool'

எல்லாம் பக்கவா விசாரிச்சிட்டு , first  day  நம்மாள அழகா dress  ல போட்டு ready  பண்ணோம்

ஆதவ் :  எங்க போதோம் ...

அப்பா :  உன்ன விளையாட்றதுக்கு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறோம் டா

ஆதவ் :  அங்க கார் toys லா இதுக்குமா ...??

அப்பா : நிறைய toys , நிறைய friends .. ஜாலியா இருக்கும் டா ..  கிளம்பு கிளம்பு ..

அவன் ஜாலியா பைக் ல ஏறி உட்காந்தான் .. நானும் அவளும்.. சூப்பர் இன்னைல இருந்து ஒரு 2 hrs  freea  இருக்கலாம்னு சந்தோசமா அவனை 'playschool ' drop  பண்ண கிளம்புனோம்


'playschool' அவ்ளோ அழகா இருந்துச்சு .. சின்ன பசங்களுக்கு புடிச்ச மாதிரி அழகா அழகா நிறைய வெச்சிருந்தாங்க ( including  the teachers.. )

அவன் புது இடத்த பார்த்ததும் மூஞ்சு மாறிடுச்சு lighta  மிரள ஆரம்பிச்சுட்டான் .. திருட்டு முழி முழிச்சிகிட்டே சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தான் .


'அந்த டீச்சர்':  பசங்கள விட்டுட்டு நீங்க போலாம், ஒரு one  hour  கழிச்சு வந்து கூட்டிட்டு போய்டலாம்

அப்பா :  என்னது one hour  தானா ... two  hours  சொன்னீங்க ...??

'அந்த டீச்சர்' :  first  week  மட்டும் பசங்க பழகுற வரைக்கும் one  hour  தாங்க ..

அப்பா:   ( அவனுக்கு கேட்காத மாதிரி )  சரி இவன  விட்டுட்டு நாம வீட்டுக்கு போவோம் .. நான் office  போறேன் .. இன்னும் 30 mins  ல call  வேற இருக்கு .. நீ அப்புறம் வந்து கூட்டிட்டு போய்டு ..

ஸ்கூல்  office  ரூம் விட்டு வெளிய வந்தா .. நிறைய குட்டி பசங்க அழுற சத்தமா கேட்டுட்டு இருந்துச்சு ...

அம்மா :  சரி .. இப்போ நீங்க அவனை உள்ள கூட்டிட்டு போய் class  ல விட்டுட்டு வாங்க

அப்பா :  ஒய் நீ போய் விட மாட்டியா

அம்மா :  ஐயோ அவன் அழுவான் ..  என்னால சமாளிக்க முடியாது.. பாக்கவும் முடியாது..

அப்பா :  மொக்க sentiment scene  போடு .. நானே பார்த்துக்கறேன் .. டேய் வாடா விளையாட போலாம்.


அவனோட பிஞ்சு விரலால என் கைய புடிச்சிகிட்டே , சுத்தி சுத்தி பார்த்துட்டு என் கூட வந்தான் .. இது என்ன இடம் இங்க எதுக்கு வந்திருக்கோம் ....

அப்பா : இது 'playschool' டா செல்லம் .. உனக்கு இங்க நிறைய friends  toys ல கிடைக்கும் ..

class room vaasala azhagazhaga, color colora kutti pasanga chappals ..
paarthiya unna maadhiri evlo kutti pasanga irukkanga ulla nu

avan adha purinja maadhiriye kaamchikala.. moonjula oru kalakkam irundhutte irundhuchu aanalum azhugala.. adhu varaikum santhosam..

oru aaya vandhu avana kootitu poga vandhanga.. enaku office pora avasaram.. avana seekiram class la anupchittu kilambanum..

aaya, neenga kuzhandhaya ingaye vittutu ponga. naanga paarthukurom..

ulla vandhu vida vendama..

illa neenga koodaye irundheengana azhuvanga pasanga.. neenga vittu kilambidunga

class room kulla etti paarthutte avana avanga kitta koduthen.. avanoda kai en kaiya vittu vilagi avangaloda pona adutha second switch potta maadhiri kannula thanni

avanuku illa.. 'enakku'

ivlo varushama en koodaya irundhavan, engayum eppavume avana naan thaniya vittadhu illa.. en kooda illa avan amma kooda dhan iruppan.. first time avan enga rendu perayum vittu konja neram thaniya irukka poraan

en odambula irundhu oru part pichu iyuthuttu pora maadhiri irundhuchu.. avan azha aarambichittan nenaikiren.. konja nerathula avanoda azhugura satham matha pasangaloda azhugura sathathoda kalandhiduchu.. naan angaye ninuttu irundhen

aaya: neenga kilambunga.. pasanga ungala paarthutta innum romba azha aarambichiduvaanga

enakku onnum puriyama apdiye medhuva nadandhu veliya vandhutten.. enaku andha idatha vittu nagarave mudila..

namma kuzhandhai namma kan munnadi azhudha kooda namaku perisa irukadhu.. but nammala vittu poi engayo ayudha.. namma manasu ketkave ketkadhu.. andha feelings ella parents kum puriyum.

takkunu cell phone ring aachu.. office la irundhu call. meeting ku variya nu..
ada pongada neengalum unga meeting um..  vara vaaipe illa late aagumnu soliten

veliya vandha avalum romba sogama ninnutu irundhaa.. mudhal thadavaya pullaya pirinju nikkura
rendu perume romba sogam aagittom.. oru 2 mins munnadi azhaga theirnja andha play school, oru jail maadhiri therinjudhu.. edhuvume azhaga illa ippo.. andha kuzhandhaigaloda azhugai sathathula....

engala maadhiriye oru 4-5 parents ninnuttu irundha romba kalakkama.. naanga engayum pogave illa.. angaye ninnutu irudhom.. eppoda 1 hr aagumnu

idhula oru amma, over excite aagi school side la poi.. jannal orama etti paarthu avanga pullaya kandu pudichiduchu

andha paiyan avan ammava paarthu innum Ooo nu azha aarambichittan.. edho jail kulla irundhu jannal vazhiya kaiya neetitu.. paakave aniyaya kodumaya irundhuchu.. inga indha amma paasa porathula samadhana padutha try pannitu irukanga.. avanga kannulayum paavam kanneer


en paiyana therila.. naan andha paavam pola paiyan kitta.. dei anga aadhav nu oruthan iruppan avana koopdriya nu kathi ketten.. adhukulla ulla irundhu andha teacher vandhu paarthuduchu engala..

andha azhagana teacher, ippo 'pombala police' maadhiri ingala nikkadheenga.. please kilambunga.. ungala paartha pasanga overa azha aarambichidum.. adhan 1 hr kayichu vaanganu sonnom la" overa pesa aarambichiduchu

engalukka enna panradhunu therila.. avanga kitta sandaya poda mudiyum.. andha one hr romba porumaya pochu..  mudinja udane.. odi poi avan seruppa kaila eduthutu, avana apdiye vaari anachu thookittu veliya odiye vandhutten..

azhudhu azhudhu avan moonje maariduchu paavam....pongada neengalum unga 'playschool' um .. en paiyan onnum play school pogave venaam.. avalum adhuku maruthu pesave illa.. namma paiyan engayum poga venamnu kootitu veetuke vantom.

sari playschool venamnu solliteenga.. apram epdi irundhalum school ku serthu dhana aaganum.. appo enna seiveenga.. adhu apram paarthukalam part 2 la..

No comments:

Post a Comment